1

மாவட்ட பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் 12.11.2018 ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போh; கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசாங்க அதிபா;, மேலதிக அரசாங்க அதிபா;, பிரதிப் பொலிஸ்மா அதிபா;, சிரே~;ட பொலிஸ் அத்தியட்சகா;, உதவிப் பொலிஸ் அத்தியட்சகா;கள்,  பிரதேச செயலாளா;கள், திணைக்கள உத்தியோகத்தா;கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோh; கலந்து கொண்டு தங்கள் ஆக்கபூh;வமான கருத்துக்களைத் தொpவித்தாh;கள்.

                    கடந்த மாதம் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாhpனால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக அரசாங்க அதிபாpனால் அவா;களுக்கு நன்றி தொpவிக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான வாள்வெட்டு, போக்குவரத்துப் பிரச்சனைகககள், சட்டவிரோத மண் அகழ்தல் போதைவஸ்துப் பாவனையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடா;பாக   இதில் ஆராயப்பட்டது.