ஆத்மசாந்திப் பிரார்த்தனை

 

IMG 1010
 யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் தலைமையில்  08.05.2019 (புதன்கிழமை) அன்று உதிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில்  உயிர்நீத்த உள்நாட்டு, வெளிநாட்டு பிரஜைகளிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நடைபெற்றது. 
 
 IMG 0995
IMG 1026
 இந் நிகழ்வில் மும் மத குருக்கள் மற்றும்  அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்