மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் இரத்ததானம் வழங்கல்.
 210819 3
யாழ். மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (21-08-2019) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில்; நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவு கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது ஆகும்.

 210819 1
 210819 2