யாழ் மாவட்டச் செயலகமும் இலங்கை முதலீட்டுச்சபையும் இணைந்து நடாத்தும் தொழிற்சந்தை.

 யாழ் மாவட்டச் செயலகமும் இலங்கை முதலீட்டுச்சபையும் இணைந்து நடாத்தும் தொழிற்சந்தை 28.08.2019 (புதன்கிழமை) மு.ப 10 மணி முதல் பி.ப 3 மணிவரை இலங்கை முதலீட்டுச்சபையின் யாழ் பிராந்திய காரியாலய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இத் தொழிற்சந்தையில் முதலீட்டுச்சபையின் அனுமதிபெற்ற நிறுவனங்கள் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அரச அங்கீகாரத்துடன் கூடிய கல்வித்தகைமைஇ தொழிற்தகைமைகளுக்கேற்ப அடிப்படைச் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகளுடன் வேலைவாய்ப்பினை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.

                                                                                                                                    

 JBF