maithiri நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சி திட்ட கருத்தரங்கு - வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகம்.

நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று(23-08-2019) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சங்கானை நிகரவைரவர் மண்டபத்தில் நடைபெற்றது.

 இக்கருத்தரங்கில் சங்கானை உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.கி.செந்தூரன் , திருமதி.யு.பி.எல்.பி.பதிரனா (உதவி செயலாளர்  வெகுஜன ஊடக அமைச்சு ), பிரதேச செயலக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டார்கள்.
230819 1
230819 2