maithiri நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

ஜனாதிபதி செயலகத்தால் நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தீவகம் வடக்கு வேலணைப்  பிரதேச செயலாளர் தலைமையில் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  25.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு வேலணைப் பிரதேச செயலகத்தின் J/09 கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர் லலித் பண்டார கடற்படையினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புகளின் தலைவர்கள், பிரதேச மக்கள் கலந்து கொண்டார்கள்.

260819 1260819 2