maithiri
நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை விமான சேவை தொடர்பான தெளிவுபடுத்தல்.

 நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபர்  ( காணி) தலைமையில் இலங்கை சிவில் விமான சேவைகள் தொடர்பாக யாழ் மாவட்ட செயலக  அரச  அலுவர்களிற்கு தெளிவுபடுத்தல் கருத்தரங்கு 26-08-2019   (திங்கட்கிழமை) பி.ப 2மணி தொடக்கம் பி.ப 4 மணிவரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கருத்தரங்கில்  இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

 

 270819 1.1270819 2.2