maithiri  

" மின்சக்தி வலுப்படுத்தல் மற்றும் முகாமைசெய்தல்" தொடர்பான கருத்தரங்கு .

 நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் இலங்கையின் நிலைபேறு தகு சக்தி அதிகாரசபையினால் " மின்சக்தி வலுப்படுத்தல் மற்றும் முகாமைசெய்தல்" தொடர்பான கருத்தரங்கு இன்று 28-08-2019 (புதன் கிழமை) காலை 9மணி தொடக்கம் 12 மணி வரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ,மாவட்ட மற்றும் பிரதேச  செயலக உத்தியோகத்தர்களிற்கு மேற்கொள்ளப்படுகின்றது.
 இக்  கருத்தரங்கில் வளவாளராக பொறியலாளர் சரத் கீர்த்தி சிறி கலந்துகொண்டார்.
280819 1  280819 2