maithiri    

"நாட்டிற்காக ஒன்றிணைவோம்" தேசிய செயற்றிட்டத்தின் கீழ் தொழில் வழிகாட்டல் நிறுவகம்  திறந்துவைக்கப்பட்டது.

    "நாட்டிற்காக ஒன்றிணைவோம்" தேசிய செயற்றிட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிறுவகம் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் 30.08.2019 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.
    இந் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ  ஆளுநர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , யாழ் மாவட்ட மேஜர்  ஆர்னோல்ட், அரச  உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
 300819 1   
  300819 3