என்டர் பிரைஸ் சிறிலங்கா கண்காட்சியின் நிறைவுநாள் .

என்டர் பிரைஸ் சிறிலங்கா கண்காட்சியின் நிறைவுநாளான 10.09.2019 (செவ்வாய்க் கிழமை) அன்று மாலை 4.00 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டார்கள். மேலும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்கள் ஊடகங்களிற்கு என்டர் பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி தொடர்பான தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

120919 1
 120919 2  120919 3