வாணி விழா நிகழ்வு

 வாணி விழா நிகழ்வு யாழ் மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின்  தலைமையில் யாழ் மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தினால் 07.10.2019 அன்று காலை 11.30  மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

இந் நிகழ்வில் சுவாமி சிதாகாசானந்தா அவர்களின் சிறப்புரையும், மாணவர்களின் நடனம், பேச்சு, கதாப்பிரசங்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும் இந் நிகழ்வில்  சுவாமி சிதாகாசானந்தா   ( சின்மயா மிஷன், யாழ்ப்பாணம்) ,   மேலதிக அரசாங்க அதிபர்  ( காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர்,  மாவட்டச் செயலக  உத்தியோகத்தர்கள்,  மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

 071019 1    071019 2
071019 3 071019 4