s1
   

அரச நிறுவனங்கள் மற்றும் தேசிய கேந்திர நிலையங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் 26.04.2019 முற்பகல் 9.30 மணிக்கு நடைபெற்றது.

அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்புப்படை அதிகாரிகள், பிரதிப் பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர், உதவிப் போலீஸ் அத்தியட்சகர்கள், பிரதேச செயலாளர்கள், மற்றும் தொடர்புபட்ட அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இங்கு பிரதேச செயலக பிரிவுகளில்  கிராம மட்டத்தில் பொதுமக்களின்  விபரங்களை கிராம அலுவலர்கள்  புதுப்பித்து வைத்திருத்தல் வேண்டுமெனவும் மர்ம நபர்கள் மற்றும் பொதிகள் காணப்படின் உரியவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தப்படல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

 s2

அவசர தேவைகளின்போது கீழ்வரும் பொலிஸ் உத்தியோகத்தர் களுடன் தொடர்பு கொள்ளவும்

Jaffna disgtrict

 

Name of the Officer

Mobile No

Office NO

Jaffna Division (I) ASP

S.P –H.Samudrajeewa

071- 8591328

021- 2222221

Jaffna Division

C.I –  B.C. Prasad Fernando (acting)

071- 8591329

021- 222222-

021- 3211257

Jaffna  Division (II)

A.S.P – L.R Gamage

071- 8591336

-

Chunnakam

C.I –S. Selvakumar

071- 8591331

021- 2240323

Kopay

I.P – M.M.Kahandawala

071- 8591338

021- 2224022

Jaffna Division (III)

A.S.P – D.D.R.Desanayaka

071- 8591332

021- 2271722

Chavakachcheri

I.P – K.M.A.K. Konara (acting)

071- 8591337

021- 2270722

Kodikamamu

I.P - E.M.M. Edirisingha

071- 8591339

021- 2050222

Jaffna Division (IV)

A.S.P- B.B Senadheera

077- 3828130

-

Manipay

I.P – M.W.W.Kumarasivi (Acting )

071- 8591330

021- 2255160

Vaddukoddai

I.P – H.M.H.B.Goonathilaka

071- 8591335

021- 2250222

Jaffna Division (V)

A.S.P – M.G.R.Mohammad

071- 4499111

021- 2211686

Kayts

C.I – H.M.B.Priyantha (Acting)

071- 8591333

021- 2211696

Delft

I.P – R.M.Ratnathilaka

071- 8591334

021- 2215222

KKS  Division (I)

A.S.P – R.P.P.P.Perera (Acting)

071- 8591317

021- 2215922

KKS  Division No

C.I – K.O.P.Aberatna

071- 8591318

021-2059907

Tellipalai

I.P – M.A.A.C. Sumanasekara

071- 8591321

021- 2240222

KKS  Division (II)

A.S.P –N.W.J. Chitrananda

071- 8591322

021- 22159222

Point Pedro

C.I – S.K.H.Meeallage

071- 8591324

021- 2263227

Valvettithurai

I.P – S.M.Kumarasena

071- 8591325

021- 2263573

Atchuveli

I.P – R.M.P.Ratnayaka

071- 8591320

021- 2058585

KKS  Division (III)

A.S.P – R.P.P.P.Perera

077- 3774678

-

Ilavalai

I.P – W.D.I.Padmaraja (Acting)

071- 8591319

021- 2211922

Nelliyadi

I.P – H.M.H. Jayathilaka

071- 8591326

021- 2263222

Palai

I.P – M.P.G.Sanjeewa (M.P.G)

071- 8591323

021- 2213900