தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட 2018 ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித் தொடரில் அரச திணைக்களங்களுக்கான பிரிவில் யாழ் மாவட்ட செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றக் கொண்டது.

இதனை சிறப்பிக்கும் வகையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கெளரவ ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின் பங்களிப்போடு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர் கெளரவ     கருஜயசூரிய அவர்களின் பங்குபற்றுதலுடன்   26.03.2019 அன்று பி.ப 1.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில் யாழ் மாவட்ட செயலகத்திற்கான விருதினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பெற்றுக் கொண்டார்.

 image 0 02 06 a1d2403b789ba3421e0688fd22f788840edfaff55f6b30ab5cdd132bf5fcbb80 V
 image 0 02 06 94ee7aa48e6c557cd44266824cc35515f7b23cc5055b296b00f34d4b3bc7ebec V