மாவட்ட செயலக அணி முதலாவது இடம் 

யாழ். மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் 10 ஆவது அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டு விழா வியாழக்கிழமை (1-08-2019) அன்று  மதியம் 2 மணியளவில் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் கலந்துகொண்டார்

 மேலும் இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பதினைந்து பிரதேசசெயலக உத்தியோகத்தர்களிற்கு இடையிலான அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டு விழாவில் 27 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்ட செயலகம் முதலாவது இடத்தையும் 20, 14 புள்ளிகளைப் பெற்று தெல்லிப்பளை மற்றும் சங்கானைப் பிரதேச செயலகங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டன.

 GA c 1GA c 2
GA c 3GA c 4