"நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி"
  

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும்  உலர்வலய அபிவிருத்தி அமைச்சும், jica நிறுவனமும் இணைந்து "நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி" யாழ் மாவட்ட செயலக மேலதிக அரச அதிபர் தலைமையில் 05.09.2019 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இப் பயிற்சி நெறி மாவட்ட மற்றும் பிரதேச செயலக மகளிர்  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள  உதவி உத்தியோகத்தர்களிற்காக 12 நாட்கள் வழங்கப்படுகிறது.

60919 1.160919 2.2