யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் என்பவற்றிக்கு 2027ம் ஆண்டுக்கான நிர்மாணதாரர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை பதிவு செய்தல் தொடர்பான விளம்பரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்புபவர்கள் இணைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் அடிப்படையில் தமது விண்ணப்படிவங்களை சமர்ப்பிக்க முடியும்.
 
1 2