தேசிய உற்பத்தித்திறன் விருதுடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் மகிழ்ச்சியான தருணம்!
அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களிடமிருந்து, 2026.11.08 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில், தேசிய மட்டத்தில் முதலாம் இடத்திற்கான விருதை யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் பெற்றுக்கொண்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், தமது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் விருதுடன் இணைந்து பகிர்ந்துகொண்ட இனிய தருணம்
 
1 2 3 4 5 6 720 8 9 10 11 12 13 14 14 15 16 17 18 21