பாடசாலைகளில்   " திறன் வகுப்பறைகள்" திறப்பு விழா

தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் மற்றும்  இளைஞர் அலுவல்கள்  அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட   " திறன் வகுப்பறைகள்" தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் பா. செந்தில்நந்தனன் அவர்களினால் 01.10.2019 ( செவ்வாய்க்கிழமை) யா. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, யா. ஆழியவளை சீ.சீ.த.க.வித்தியாலயம், யா.வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், யா. கட்டைக்காடு றோ.க.த.க ஆகிய பாடசாலைகளில்  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

   

   இந் நிகழ்வில் மாவட்ட செயலக  மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்  ( காணி), மருதங்கேணி பிரதேச செயலர், கோட்டக் கல்வி அலுவலர் மற்றும்  அரச  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

21019 1 21019 2
21019 3 21019 4