யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் YOASHATHI நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. செலீனா பிறேம்குமார்அம்மையாரின் நிதிப் பங்களிப்பின் மூலம் யாழ் மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடிகளினால் பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் தேவையறிந்து முதற்கட்டமாக 25 மாணவர்களிற்கான கற்றல் உபகரணப் பொதிகள் கடந்த திங்கட்கிழமை (20.01.2020) அன்று வழங்கப்பட்டன.  
20 1 20 1