மாவட்ட செயலகம்,

யாழ்ப்பணம்.

ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்வதற்கான கால நீடிப்பு

31.10.2019ம் திகதிய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்மந்தமான அறிவித்தலிற்குரிய பதிவுக்கான இறுதித் திகதி 29.02.2020ம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

நா.வேதநாயகன்,
மாவட்ட செயலாளர்,
மாவட்ட செயலகம்,
யாழ்ப்பாணம்.