வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய தொழிற் சந்தை நிகழ்வு 08.02.2020 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகவளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர் திரு.டி.எம்.எஸ்.அபேகுணவர்தன

, வட மாகாண திட்டமிடல் பிரதி பிரதம செயலாளர் திரு சு.உமாகாந்தன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு. நா.வேதநாயகன்,மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்கள பணிப்பாளர் Mr.லால் சமரசேகர,முன்னாள் பணிப்பாளர் திரு. E.L.K.திஸ்ஸநாயக்க , உதவிப் பணிப்பாளர் மற்றும் Ms.யசஸ்மி ஹிக்குருதுவ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அரச /தனியார் நிறுவனங்களின் சகல பதவி வெற்றிடங்களிற்குமான ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள்/ தொழிற் கல்வியினை தொடர விரும்புபவர்களுக்கு வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

 
1 workshop  
 2 work shop   3 workshop