தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு

சட்டம்: 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம்

கட்டளை: 2004/6 ஆம் இலக்க 2017 பெப்ரவரி  3ம் திகதிய அதிவிசேட வர்த்தமானி

பொது அதிகார சபை: மாவட்டசெயலகம், யாழ்ப்பாணம். 

2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 23(1) இற்கமைவாக தகவல் உத்தியோகத்தர் 

மற்றும் குறித்தளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 27(1) இற்கமைவாக தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு, ஆணைக்குழு உறுப்பினர்கள், தகவல் உத்தியோகத்தர், குறித்தளிக்கப்பட்ட உத்தியோகத்தர்

ஆகி யோரின்  தொடர்பு விபரங்கள் மற்றும் கட்டண விபரங்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

  ..........................................................................................................................................................................................................................................................................   

 தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு

விலாசம்:

           தலைவர்,                                                                                                 

          தகவல் அறியும் உரிமை  தொடர்பான ஆணைக்குழு,

          அறை இலக்கம் 203 – 204,  தொகுதி – 02,

          பண்டாரநாயக்க ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபம்,

          பெளத்தலோக மாவத்தை,  கொழும்பு – 07.

          தொலைபேசி: 0112 691625/ 0112691007

          மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

          தொலைநகல்: 0112691625

..............................................................................................................................................................................................................................................................................

பெயர்

பதவி

மின்னஞ்சல்

திரு. மகிந்த கம்மம்பில

தலைவர்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கிஷாலி பிண்டோ   ஜெயவர்த்தன

உறுப்பினர்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

திரு. எச். ஜி. புஞ்சிஹே  வா

உறுப்பினர்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நீதிபதி. றோகினி வல்கம

உறுப்பினர்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கலாநிதி. செல்வி திருச்சந்திரன்

உறுப்பினர்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 .....................................................................................................................................................................................................................................

 தகவல் உத்தியோகத்தர்: 

 திருமதி. சு. தெய்வேந்திரம்

தொலைபேசி : 021 222 2236

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 குறித்தளிக்கப்பட்ட உத்தியோகத்தர்: 

 திரு. நா. வேதநாயகன்

தொலைபேசி : 021 222 2235

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கிளைத்தலைவர்  : 

 திருமதி. ந. யாழினி

தொலைபேசி : 021 222 2233 /2234 (112)

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

.............................................................................................................................................................................................................................................................................

கட்டண விபரம்

விண்ணப்பக்கட்டணங்கள்:

i) எந்தவொரு பகிரங்க அதிகார சபையும் தகவலுக்கான கோரிக்கையை  மேற்கொ ள்ளும் எந்தவொரு பிரஜைக்கும் தகவலுக்கான

   உரிமைவிண்ணப்பப் படிவத்தை வழங்குவதற்கு கட்டணம் எதையும் விதித்தலாகாது.

ii) எந்தவொரு பகிரங்க அதிகார சபையும் தகவலுக்கான உரிமைக் கோரிக்கையை செயன்முறைப்படுத்துவதற்கு கட்டணம் எதையும்       விதித்தலாகாது

 .............................................................................................................................................................................................................................................

தகவலுக்கான கட்டணம்:

i) நிழற்படப்பிரதி:

A4 - one side

A4 - both sides

Lgl -A3 (1-side)

Legal - A3 (both sides)  Bigger than A3

       i.

Photocopying

Rs.2/-

Rs.4/-

Rs.4/-

Rs.8/-

Actual Cost

       ii.

Printout

Rs.4/-

Rs.8/-

Rs.4/-

Rs.8/-

Actual Cost

ஆ) Legal (21.59செ.மீₓ35.56செ.மீ) மற்றும் A3 (29.7செ.மீₓ42செ.மீ) அளவிலான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்குஒரு பக்கம்: 

ரூபா. 5/-

(இ) இவற்றை  விட  பெரியளவிலான காகிதங்களில் வழங்கப்படும் தகவல்கள் உண்மையான கிரயத்தில் வழங்கப்படும்.

(iv) பகிரங்க அதிகார சபையினால் வழங்கப்படும் Diskette, இறுவட்டு (Compact Disc),  USB mass drive  அல்லது அவற்றை

ஒத்த இலத்திரனியல் சாதனம் ஒன்றில் பிரதியிடுவதற்கு ரூபா. 50/-

 (v) ஏதேனும் அல்லது சாதனத்தை ஆராய்வதற்கு அல்லது நிர்மாணத்தலத்தின் பரிசோனைக்கு மணித்தியாலத்திற்கு ரூபா. 50/-

இதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு  மேல் எடுக்குமாயின் முதல் மணித்தியால ஆய்வுக்கு/ பரிசோதனைக்கு கட்டணம் விதிக்கப்படாது.

அத்தகைய பர​சோதனையை முன்னர் கட்டணமின்றி வழங்கிய பகிரங்க அதிகார   சபை​களின் நடைமுறைக்கு பங்கமின்றி

இது மேற்கொள்ளப்படுவதுடன் இந் நடைமுறை இந்த உப விதியினால் தடைப்படாது   தொடர்ந்தும் தொழிற்பாட்டில் இருத்தல் வேண்டும்.

v​i) மாதிரிகள் அல்லது உருப்படிகளுக்கு உண்மையான கிரயம் விதிக்கப்படும்.

vii) மின்னஞ்சல் ஊடாக வழங்கப்படும் தகவல்களுக்கு கட்டணம் இல்லை.

  1. 5. சுற்றறிக்கைகள் அல்லது ஒழுங்குவிதிகள் மூலமாக பகிரங்க அதிகார சபைகளினால்

         விதித்துரைக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட முன்னைய கட்டண அட்டவணை இருக்குமிடத்து விதி 4 இல்

          விதித்துரைக்கப்பட்ட           கட்டணங்கள் எவ்வாறிருப்பினும் அந்த கட்டண அட்டவணை தொடர்ந்தும்

          தொழிற்பாட்டில் இருத்தல் வேண்டும்.

தற்போதுள்ள கட்டண அட்டவணைகள் தொடர்பான கோரல்களின் ஏதேனும் பிணக்கு கட்டணங்கள் மற்றும்

மேன்முறையீடுகள் பற்றிய இந்த விதிகளுக்கு இணங்க ஆணைக்குழுவினால் தீர்மானிக்க வேண்டிய

மேன்முறையீட்டுக்கான ஒரு விடயப் பொருளாகலாம்.

..............................................................................................................................................................................................................................................................................

6. கட்டணம் செலுத்தும் முறை:

காசாக, வங்கி உண்டியலாக அல்லது கொடுப்பனவு கட்டளையாக அல்லது தபால் கட்டளையாக அல்லது தபால் முத்திரையாக எமது அலுவலகத்தில் செலுத்தலாம்.