அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்
திரு.ம.பிரதீபன்
மாவட்டச் செயலகம்
SLAS விசேட தரம் ( I )
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (08.11.2026) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கான முதலாம் இடத்திற்குரிய விருதினை அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் வழங்கி வைத்தார். இதன்போது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்களும் உடனிருந்தார். மேலும், இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் அரசாங்க அதிபருடன் இணைந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்தச் சாதனையானது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறந்த தலைமைத்துவம், ஒருங்கிணைந்த முயற்சி, அர்ப்பணிப்பான உழைப்பு மற்றும் மக்களுக்கான சிறந்த சேவை வழங்கலுக்குக் கிடைத்துள்ள தேசிய அங்கீகாரமாகும். |
Events
News
அரசு சேவை மையங்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச செயலாளர் அலுவலகங்களின் தொடர்பு விபரங்கள்
| பிரிவு | அதிகாரி பெயர் | பதவி | தொடர்பு எண் | ✉ மின்னஞ்சல் |
|---|---|---|---|---|
| நெடுந்தீவு | திரு.பி.பிரபாகரன் | பிரதேச செயலாளர் | 021 221 5201 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| வேலணை | திரு.தனபாலசிங்கம் அகிலன் | பிரதேச செயலாளர் | 021 221 1560 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| ஊர்காவற்துறை | செல்வி வனஜா செல்வரத்தினம் | பிரதேச செயலாளர் | 021 221 1602 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| காரைநகர் | செல்வி ரஞ்சனா நவரத்தினம் | பிரதேச செயலாளர் | 021 221 1727 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| யாழ்ப்பாணம் | செல்வி உமாகந்தன் சிவகாமி | பிரதேச செயலாளர் | 021 221 6135 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| நல்லூர் | திருமதி.யு.யசோதா | பிரதேச செயலாளர் | 021 222 9801 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| சண்டிலிப்பாய் | திரு.கே.பிரபாகரமூர்த்தி | பிரதேச செயலாளர் | 021 225 5550 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| சங்கானை | ிருமதி கவிதா உதயகுமார் | பிரதேச செயலாளர் | 021 225 0999 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| உடுவில் | திருமதி பிரேமினி பொன்னம்பலம் | பிரதேச செயலாளர் | 021 224 2044 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| தெல்லிப்பளை | திருமதி சிவகெங்கை சுதீஸ்னார் | பிரதேச செயலாளர் | 021 224 2002 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| கோப்பாய் | திரு.சண்முகராஜா சிவஸ்ரீ | பிரதேச செயலாளர் | 021 223 0013 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| சாவகச்சேரி | திரு.பிரான்சிஸ் சந்திர சத்தியசோதி | பிரதேச செயலாளர் | 021 227 1011 | fcssothiஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| கரவெட்டி | திருமதி உமாமகள் மணிவண்ணன் | பிரதேச செயலாளர் | 021 226 4453 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| பருத்தித்துறை | திரு.நடராஜா திருலிங்கநாதன் | பிரதேச செயலாளர் | 021 226 0215 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| மருதங்கேணி | திருமதி உஷா சுபலிங்கம் | பிரதேச செயலாளர் | 021 226 0501 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச செயலாளர் அலுவலகங்களின் தொடர்பு விபரங்கள்
| பிரிவு | அதிகாரி பெயர் | பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் |

பக்கம் 1 / 2