78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2026
சுற்றுலா வழிகாட்டி நூல்
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2026
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2026
தேசிய உற்பத்தித்திறன் விருது – அதிமேதகு ஜனாதிபதியிடமிருந்து முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்

Government Agent/District Secretary

GA Piiratheepan

 

Mr.M.Piiratheepan 


 

 

15உடுவில் பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா 20.11.2026 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஏழாலை முத்தமிழ் மன்ற மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. உடுவில் பிரதேச செயலாளரும் பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவருமான திருமதி பிரேமினி பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்ஷன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி மாலினி கிருஸ்ணானந்தன் அவர்களும், நாடகக் கலைஞரும் கலைக்குரிசில் விருது பெற்றவருமான திரு ந. பரமேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர். இசைக்கலைஞர் கலாபூஷணம் தம்பு சற்குருநாதன் அவர்களின் கலைப்பணிகளை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் தொடங்கியதுடன், உடுவில் அயோத்தியா கலைமன்றத்தினரின் தமிழ்த்தாய் வாழ்த்தும், இணுவையூர் திரு கோ. இரத்தினகுமார் குழுவினரின் மங்கல இசையும் இடம்பெற்றன. தொடர்ந்து ஞானஏந்தல் இரத்தினம் இராஜேஸ்வரன் அவர்கள் அரங்கத்திறப்புரையையும், உடுவில் உதவிப் பிரதேச செயலாளர் திரு ஜெ. றெமின்ரன் அவர்கள் வரவேற்புரையையும் நிகழ்த்தினர்


Readmore


 

Events

News

சிறப்புற நடைபெற்ற உடுவில் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026

22 November 2026

உடுவில் பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா 20.11.2026 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஏழாலை முத்தமிழ் மன்ற மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. உடுவில் பிரதேச செயலாளரும் பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவருமான திருமதி பிரேமினி பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக...

புதிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான ஆளுமை விருத்திப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 37 பேருக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

22 November 2026

2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் புதிதாக முகாமைத்துவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்ட ஆளுமை விருத்திப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, இன்றைய தினம் (20.11.2026) நண்பகல் 12.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பயிற்சி நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 37 முகாமைத்துவ...

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் 75 புதிய வீடுகள் நிர்மாணிப்பு நிறைவு – சாவகச்சேரியில் பயனாளி ஒருவருக்கு வீடு உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு

22 November 2026

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “சொந்தமாக ஒரு இடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடளாவிய ரீதியில் 2,000 வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவின் இயற்றாலை வரணி கிராமத்தில்...

நூறு ஆண்டுகளைக் கடந்து ஊடகப் பணியாற்றும் லேக் ஹவுஸ் நிறுவனம் பெருமைக்குரியது – யாழ். அரசாங்க அதிபர்

22 November 2026

இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் (Associated Newspapers of Ceylon Limited – Lake House) தனது 100ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், யாழ்ப்பாணக் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வொன்று இன்று (20.11.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளான ஸ்ரீ சங்கரன் ராஜகோபாலன், ஸ்ரீ...

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான வடக்கு மாகாண பங்குதாரர் பயிற்சிப்பட்டறை

22 November 2026

இலங்கையில் குடும்பம் சார்ந்த மாற்றுப் பராமரிப்பு முறையை வலுப்படுத்துவதையும், சிறுவர் பராமரிப்பு முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான வடக்கு மாகாண பங்குதாரர் பயிற்சிப்பட்டறை இன்று (20.11.2026) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. வரவேற்புரை : நிகழ்வில் வரவேற்புரையையும் பயிற்சிப்பட்டறையின் நோக்கம் மற்றும் அறிமுகத்தையும் SOS Children's Villages Sri Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. எஸ். பத்மராஜா வழங்கினார். நோக்கம் :...

யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

20 November 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (19.11.2026) பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. மேலும், ஒவ்வொரு பிரதேச செயலாளரும் தமது பிரதேச செயலகப் பிரிவில்...

யாழ். மாவட்ட செயலகத்தின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

20 November 2026

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான நான்காம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (19.11.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், உள்ளகக் கணக்காய்வில் காணப்படும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து திருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஆவணப்படுத்தல்களை முறையாகப் பேணாமையே கணக்காய்வு...

அனர்த்த முகாமைத்துவத்தில் சர்வமத மற்றும் சமூக அமைப்புகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பு அவசியம் – யாழ். அரசாங்க அதிபர்

20 November 2026

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரண மற்றும் மீட்புப் பணிகள், டித்வா சூறாவளிக்குப் பின்னரான மக்களின் மீட்பு நடவடிக்கைகள், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணங்கள் மற்றும் நலன்புரிச் சேவைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமத உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் (18.11.2026) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. நோக்கம் : அரசாங்கத்தினால்...

நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமனம்

18 November 2026

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான 2025ஆம் ஆண்டுக்கான திறமை அடிப்படையிலான மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 9 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவை நிலைய நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் (17.11.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

சிறு தொழில் முயற்சியாளர்களின் வியாபார அறிவையும் முகாமைத்துவத் திறனையும் மேம்படுத்த நான்கு நாள் பயிற்சிச் செயலமர்வு ஆரம்பம்

18 November 2026

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபாரத் திட்டம் தயாரித்தல் தொடர்பான நான்கு நாட்களைக் கொண்ட பயிற்சிச் செயலமர்வு சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ். சசீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.11.2026) காலை 9.30 மணிக்கு சர்வோதய நிலையத்தில் ஆரம்பமானது. இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்...

« »

Related Links

==> Requesting copies of Birth, Marriage and Death certificates Online
==> Vehicle Revenue Licence Service  Online
==> Bus Seat Booking Online
==>
Train Seat Booking Online

 

10-12-2018திகதிபத்திரிகையொன்றுவீடமைப்பு திட்டம் தொடர்பாக  வெளியிட்டுள்ள செய்தி எனக்கும் மாவட்டச்செயலகஉத்தியோகத்தர்களும் பெரும் மனவுளைச்சலையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடமைப்புதிட்டத்திற்கானபயனாளிகள்தெரிவுசெய்யும் பொழுது "எதுவிதபாகுபாடுமின்றி நீதி நேர்மையுடன் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அரசியல் ரீதியிலோ,

  சமுகரீதியிலோ அல்லது சமய ரீதியிலோ எவ்வித பாகுபாடும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் தெரிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்"  என்று மாத்திரமே தெரிவித்திருந்தேன்.

எனவே குறித்த தினத்தில்வெளியாகியபத்திரிக்கைச் செய்தி திரிபுபடுத்தப்பட்டுவெளியிடப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் வேதனையடைகிறோம்..

மேலும் செய்தியானதுபிரசுரிக்கும் பொழுது தங்களுடைய எண்ணங்களை புகுத்தி  செய்தி  வெளியிடப்பட்டுள்ளதைஅவதானிக்க முடிகிறது.எனவே  அனைத்து ஊடகவியலாளர்களையும் செய்திகளை திரிபுபடுத்தாமல்வெளியிடுமாறும் செய்திகளை பிரசுரிக்கும் முன்எம்முடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின் பிரசுரிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.