24 மணி நேர அவசர சேவை
Nallur Temple

District Secretary/Government Agent

 

kmahesan

MR.K.Mahesan

   -> Situation Report as at 27.10.2021 5pm 
 
   -> 24 Hours Emergency Service for COVID 19 Epidemic   
 

    -> Housing Project 2021  Last updated : 02.10.2021

 

 

Events

 No events

News

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித் தொடருக்கான மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல்

26 October 2021

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் 2020 களமதிப்பீட்டு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்  22.10.2021 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்டச் செயலக வாணி விழா

26 October 2021

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக வாணி விழாவானது மாவட்டச் செயலக நலன்புரிக்கழக தலைவர்திருமதி .செ.நிக்கொலஸ்பிள்ளை அவர்களின் தலைமையில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வெள்ளிக்கிழமை (15.10.2021) காலை 11 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றது.

சமூக பாதுகாப்பு சபையின் பிரதேச செயலக ரீதியான செயற்திட்ட மதிப்பீட்டுக் கலந்துரையாடலும், மெச்சுரை ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்கலும் 

26 October 2021

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மூன்றாம் காலாண்டு பிரதேச செயலக ரீதியான செயற்திட்ட மதிப்பீட்டுக் கலந்துரையாடலும், மெச்சுரை ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்கல் நிகழ்வும் இன்றைய தினம் (14.10.2021) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Prime Minister inaugurates three key water projects in Jaffna and Kilinochchi.

13 October 2021

Prime minister Mahinda Rajapaksa initiated important milestones of Jaffna-Kilinochchi water supply project (a project that aims to provides safe drinking water to the population of the city of Jaffna and its surrounding urban and rural areas) .

பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு வழங்கல்

11 October 2021

இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சொத்திழப்பு கொடுப்பனவு இன்றையதினம் (09.10.2021) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வழங்கிவைக்கப்பட்டது.

"மாவட்ட தொழில் சந்தை" தொடர்பான இணையவழி நிகழ்நிலைக் கலந்துரையாடல்

11 October 2021

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமானது "நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை" எனும் தொனிப்பொருளில் ஐப்பசி 04 ஆம் திகதி முதல் ஐப்பசி 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய தொழில் வழிகாட்டல் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

கிராமப்புற பாடசாலைகளுக்கு இணையவசதி வழங்கும் நிகழ்வு

11 October 2021

SMART LEARNING நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வடமாகாண கல்வி அமைச்சிற்கு உதவுதல் எனும் நோக்கத்தின் கீழ் இரண்டாவது செயற்திட்டமான " கிராமப்புற பாடசாலைகளுக்கு இணையவசதி வழங்கும் நிகழ்வு" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (08.10.2021) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணல்பிட்டிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

05 October 2021

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணல்பிட்டிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று( 04.10.2021) காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

தேசிய தொழில் வழிகாட்டல் வார ஆரம்ப நிகழ்வு.

05 October 2021

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமானது "நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை" எனும் தொனிப்பொருளில் ஐப்பசி 04 ஆம் திகதி முதல் ஐப்பசி 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய தொழில் வழிகாட்டல் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள நிர்வாகசேவை அதிகாரிகளை அறிமுகம் செய்யும் ஆரம்ப நிகழ்வு

05 October 2021

இலங்கை நிர்வாக சேவைக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் பயிற்சிகளுக்காக இணைக்கப்பட்டுள்ள நிர்வாகசேவை அதிகாரிகளை அறிமுகம் செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்று (04.10.2021) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலாளர் திரு. க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டது.

« »

Related Links

==> Requesting copies of birth, marriage and death certificates Online
==>  Vehicle Revenue Licence Service  Online
==> Details Of Public Health Inspectors 

 

 

 

Government Service Centers